‘பொன்னியின் செல்வன்’ படக்கதை -2 வெளியீட்டு விழா
கார்த்திகை 24, 2047 ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா), W-100, 2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை புத்தகம்-2. (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை) வெளியீட்டு விழா வரவேற்புரை : வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப., வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு). சிறப்புரை : அருள்திரு சகத்து கசுபர், தமிழ் சங்கம் 4. நன்றியுரை : திரு சரவணராசா பொன்னுசாமி, நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம். www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302. முனைவர் பா.இறையரசன், செயலர், …
பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா
பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா (சதய விழா) ‘பொன்னியின் செல்வன்’ படப்புத்தக வெளியீட்டு விழா ஐப்பசி 13, 2048 / 30.10.2017 / திங்கள் மாலை 5.00 மணி உமாபதி கலையரங்கம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 6. வரவேற்புரை : வரலாற்று அறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: முனைவர் பொற்கோ ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை பாகம் – 1 நூல் வெளியிடுபவர் : சிலம்பொலி செல்லப்பனார் நூல் பெறுபவர் : முனைவர் க.ப.அறவாணர் சிறப்புரை : திரு பாலகுமாரன்,எழுத்தாளர் திரு கி,தனவேல்,இ .ஆ .ப.,…