இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை
புரட்டாசி 06, 2049 சனி 22.09.2018 மாலை 6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ) இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை: முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் அரங்கம் அடைய
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41
ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன் சிறப்புரை தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர் சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018
கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்வின் நிறைவு விழா
அன்புடையீர் வணக்கம் கார்த்திகை 26, 2047 செவ்வாய் 12.12.2017 அன்று மாலை 06.30 மணிப்பொழுதில் பாரதிய வித்யா பவனில் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வின் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை : அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…