இலக்கு, கிருட்டிணா இனிப்பக ஐப்பசி நிகழ்வு
ஐப்பசி 10, 2048 வெள்ளிக்கிழமை 27 . 10. 2017– மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004 தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன் (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்) அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன் சிறப்புரை : திரு இரா. செகந்நாதன் (நிறுவனர், நல்ல கீரை ) நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு நிகழ்ச்சி…
தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு நிகழ்வரங்கம்
புரட்டாசி 06, 2048 – வெள்ளிக்கிழமை 22 . 09. 2017 மாலை – 06.30 மணி பாரதிய வித்யா பவன், சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004. வணக்கம். இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன், சுற்றுச்சூழலைப் பாதிக்காத பரம்பரைத் தொழில் – இவற்றில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : திரு வீ . அரிதாசன், (நிறுவனர் : எக்கோ கேர் / ECO CARE )…
மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இந்த மாதம் ஆனி 09, 2048 / வெள்ளிக்கிழமை 23.06.2017 மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம், திரு சி. இரவி. (துறை : பரம்பரை…
தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு சிவாலயம் செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…
தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும் இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம். இலக்கு கிருட்டிணா இனிப்பகம்
இலக்கு வழங்கும் சனவரி நிகழ்வு, 2017
நாள் : தை 14, 2048 வெள்ளிக்கிழமை சனவரி 27, 2017 நேரம் : மாலை 06.30 மணி இடம் : பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர். வணக்கம். இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது. பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும், வழி நடத்த, பெரியவர்களையும், ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது . தலைமை : திரு ம. முரளி …
இலக்கு – ஆண்டு நிறைவு
மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம். இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. இது – * இளைஞர்களுக்கான இலக்கியப் பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை… 2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…
இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்
புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட ‘இலக்கு‘, ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.