புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் மக்கட் படலம் அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர் மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும் வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார். பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற் சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும் தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 11. உழுந்தொ ழிற்குரித் தாகவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மிழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுழவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் நன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமெ வாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ. 14. மன்ன ராகலாம் பின்னரும் மன்னர் பின்னரின் வாழலாம்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே. 7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர். 8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ. 9. முதலில் வெம்பசி மூளவே…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…