நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!
நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும். நிகழ்விடம்: 2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம் (Tower 2 B, Prestige Bella Vista) ஐயப்பன்தாங்கல், சென்னை 600056 (ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்) தொடர்பிற்கு: மகன் குகன்…
பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா
வைகாசி 22, 2048 / சூன் 05, 2047 இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008 சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்‘ நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7 “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்; தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 2/7 இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு: பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார். “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 1/7 செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம், சாகித்திய அகாதமி எனப் பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர்,…
இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ: படங்கள்
மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ:படங்கள்
முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை
ஆனி 07, 2047 / சூன் 21, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு நூல் வெளியீடு
மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா
வைகாசி 14, 2047 / மே 27, 2016 சிதம்பரம் – இராம.சுந்தரவேலு அபிராமி சுந்தரவேலு
குழந்தை இலக்கிய நாளும் கன்னிக்கோவில் இராசா நூல் வெளியீடும்
ஐப்பசி 20, 2046 / நவ.06, 2015 மாலை 6.00 சென்னை ஐப்பசி 21, 2046 / நவ. 07, 2015 மாலை 6.30 சென்னை (நிகழ்விடம் ஒன்றே! -விவேகானந்தா சிற்றரங்கம், மயிலாப்பூர்) நண்பர்களே, வணக்கம். குழந்தைகளையும், குழந்தை இலக்கியத்தையும் போற்றும் வகையில் சென்னையில் வரும் வாரம் இரண்டு நிகழ்வுகள் நடக்க உள்ளன. தாங்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மழைக்காலமாக இருக்கிறதே…. அலுவலக நாட்களில் நிகழ்ச்சி வருகிறதே… வாரஇறுதி நாளாயிற்றே, ஊருக்குப் போகலாமென…. என்பன போன்ற பல காரணங்கள் “நிகழ்ச்சிக்கு…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் நூலறிமுக விழா
புரட்டாசி 12, 2046 / செப். 29, 2015 மாலை 6.00 சென்னை முனைவர் சா.பாலுசாமி பேரா.பழ.முத்துவீரப்பன் முனைவர் மறைமலை இலக்குவனார் மணிவாசகர் பதிப்பகம்
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆனி 02, 2046 /21.06.2015
பாரதி – பாசோ மாமன்றம் – நூல் வெளியீடு, கவியரங்கம், வாழ்த்தரங்கம்
கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 சென்னை