இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…
மக்கள்திரள் மாநாடு, மயிலாடுதுறை
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2015 காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோ.நம்மாழ்வார் நினைவேந்தல், எலந்தங்குடி, மயிலாடுதுறை
மார்கழி 13 & 14, 2046 / திசம்பர் 29 & 30, 2015 இயற்கை உழவர்கள் மாநாடு தமிழக இயற்கை உழவர் இயக்கம்
மறைமலை இலக்குவனார் பங்கேற்ற மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரி விழா
மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரியில் பாவேந்தர் 125-ஆம் பிறந்தநாள்விழா ஐம்பெரும்விழா பேராசிரியர் துரை.குணசேகரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு
‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை. கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.