சார்சாவில் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவ இலவச முகாம்
சார்சாவில் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவ இலவச முகாம் சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறைமருத்துவமனையில்(பாலிகிளினிக்கில் பல் மருத்துவ இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான பண்டுவங்கள்(சிகிச்சைகள்) குறித்து இலவச அறிவுரை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருத்துவர் சிராசுதீன் : dr…
சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்
சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைவரும் பயன்பெறும் வகையில்…