மருத்துவ முகாம், திருமுல்லைவாயில்

  ஆவணி 09, 2049 சனி  25.08.2018 முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை   மத்தியப் பதின்நிலைப்பள்ளி வளாகம், தென்றல்நகர் மேற்கு, திருமுல்லைவாயில் மாபெரும் மருத்துவ முகாம் 8 ஆம் வகுதி மகளிர் குழுக்கள் மாஃபா அறக்கட்டளை சவீதா மருத்துவமனை  

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ  அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி  ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ  அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை  ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…

தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.   முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கூறினார்கள்.   மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட…