வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம்
வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் பூம்புகார் நிறுவனம் – ஓர் அறிமுகம் தமிழக அரசின் தமிழ்நாடு கைவினைஞர்கள் மேம்பாட்டுக் கழகத்தின் விற்பனை நிறுவனம் ‘பூம்புகார்.’ தமிழர்களின் மரபார்ந்த பண்பாட்டினைச், சிற்பம், ஓவியம், எழுத்து போன்ற பல்வேறு கலைகளில் பதிவு செய்து, பழமைகளை மீட்டெடுத்துப் பாதுகாத்து, வளர்த்து அவற்றை இன்றைய தலைமுறையினருக்கும் வெளி உலகுக்கும் வணிகமுறையில் கொண்டு செல்லும் பணியில் 1973 ஆம் ஆண்டிலிருந்து பூம்புகார் நிறுவனம் திறம்படச் செயல்படுகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறள் மனித வாழ்வின் இலக்கண நூல் [Thirukkural is the…