வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை
25 ஆவது விழா மருத்துவ அறிவியல் மாநாடு ஞாயிறு :24/01/16 காலை : 9 மணி முதல் 5 மணிவரை இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம் (IOA) 69,திரு.வி.க சாலை, அசந்தா அருகில் இராயப்பேட்டை , சென்னை -14 (பேசி: 28116807, 9841055774 தலைமை : மரு.கமலிசிரீபால் முன்னிலை :திருமதி . மணிமேகலை கண்ணன், மரு.செயச்சந்திரன் சிறப்பு விருந்தினர் : மரு. இளங்கோவன் : ‘மெய்நிகராக்கம் வாழ்கை’ புத்தகம் வெளியிட்டுச் சிறப்புரை தியாகி சுவாமிநாதன், தோப்பூர் சுப்ரமணியன் நினைவுப் பரிசு. நூல்…