விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன்
புரட்டாசி 27, 2049 சனிக்கிழமை அட்டோபர் 13, 2018 மாலை 6.00- 7.30 விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) ‘மறுதுறை மூட்டம்’ – FOG ON THE SHORE சிறப்புரை: நாகார்சுனன் (அமைப்பியல்வாதத் திறனாய்வாளர்) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய