நண்பர்களே!   புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   வரும் அமர்வில் வரலாறு என்றால்…