உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராசசுதான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு…
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே! பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன்…
சாதி வெறி அரசியல் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மாநாடு
மா.இலெ.பொதுவுடைமைக்கட்சி மக்கள் விடுதலை இரசியப் புரட்சி நாள் ஐப்பசி 21, 2046 சனி நவ.07, 2015 பிற்பகல் 2.30 – இரவு 9.00 மாதவரம், சென்னை தோழரே! வணக்கம். நவ -7 சென்னை, மாதவரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! மீ. த. பாண்டியன் (Mee.Dha. Pandian)