மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை
தோழமை கொண்டோருக்கு, “ மக்கள் கலைஞர்” கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் கவிக்கோ மன்றத்தில் மார்கழி 16, 2047 / 31-12-2016 அன்று நடைபெற உள்ளது. நட்புடன் பா.செயப்பிரகாசம்
மக்கள் கலைஞர் முனைவர் குணசேகரன் நினைவேந்தல், புதுச்சேரி
மக்கள் கலைஞர் முனைவர் கரு. அழ. குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் நாள் : தை 17, 2047 / 31. 01. 2016 – ஞாயிறு காலை 10 மணி இடம் : பல்கலைக்கழகம் மரபுநிலை அரங்கம் புதுவை பொறியியல் கல்லூரி எதிரில் காலாப்பட்டு, புதுச்சேரி அன்புடையீர் வணக்கம். என் கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைப் புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் தை 03, 2047 / 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம்…