குவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021
விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்
மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
குவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்
குவிகம் இல்லம் – அளவளாவல் வைகாசி 06, 2049 ஞாயிறு மே 20 நண்பகல் 11.00 – 1.00 ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை முனைவர் வ.வே.சு. (மேனாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி) அவர்களுடன் அளவளாவல் அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய
இலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்
இலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது! மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30 தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி