உலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு
ஆடி 11, 12-2050-சனி, ஞாயிறு -27,28.2019 கோகுல் திருமண மண்டபம், மேற்குத் தேர்த் தெரு, சங்கரநயினார் கோவில், திருநெல்வேலி மாவட்டம் மு.நெடுஞ்சேரலாதன், நெறியாளர், உலகத்தமிழ்க்கழகம் பேசி – 94432 84903
கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி
ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும் கலைஞருக்கான கவிதாஞ்சலி ஆவணி 22,2049 – 07.09.2018 காலை 9.00 முதல் இரவு 9.00 வரை எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை, சென்னை 15