கலைச் சொல் தெளிவோம் 37 : மெய்ம்மி-tissue
மெய்ம்மி–tissue உயிர்மிகள் இணைந்து மெய் அமையக் காரணமானவை மெய்ம்மிகள் ஆகும். மெய்ம்மி-tissue சவ்வு மெய்ம்மி-areolar tissue கொழுப்பு மெய்ம்மி- adipose tissue நார்மெய்ம்மி collagenous tissue fibrous tissue குருத்தெலும்பு மெய்ம்மி –carritatge tissue எலும்பு மெய்ம்மி bone tissue/osseous tissue குருதி மெய்ம்மி –blood tissue ஊனீர் சவ்வு மெய்ம்மி –myxo matous tissue பரப்பு மெய்ம்மி –epithelial tissue இணைப்பு மெய்ம்மி-connective tissue தசை மெய்ம்மி -lean mass tissue/muscle tissue நரம்பு மெய்ம்மி-nervous tissue