கணையாழி / மோதிரம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல் முத்திரை
கணையாழி / மோதிரம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல் முத்திரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும், 2006 சட்டசபைத் தேர்தலில் நின்ற போதும் அம்பு முத்திரையில் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மக்கள் நலக் கூட்டணியில் ம.தி.மு.க. இ.பொ.க., மா.பொ.க. ஆகிய கட்சிகளுடனும் தே.தி.மு.க. தொகுதி உடன்பாட்டுடனும் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் தொல்.திருமாவளவன் வேண்டுகோளுக்கு இணங்க, விடுதலைச்சிறுத்ததைகள்கட்சிக்குக் கணையாழி…