இலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்
இலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது! மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30 தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி
முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்
தை 14, 2047 / சனவரி 28, 2016 இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனத்துடன் இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…
இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்
பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில் இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும் தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.