வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை
மார்கழி 13, 2047 புதன்கிழமை 28, திசம்பர் 2016 மாலை 4.00 மணி அண்ணா பல்கலை வளாகம், சென்னை பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம் சி.ஆனந்தன், கணித்தமிழ்ச்சங்கம் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் அறிவியல் கழகம் (குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது. மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)