“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” – கி. வேங்கடராமன்
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு! “இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேசினார். “இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி 21, 2048 – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர்…
பெரியாரியல் பயிற்சி வகுப்பு, பாலமலை,சேலம் மாவட்டம்.
பெரியாரியல் பயிற்சி வகுப்பு இடம் : பாலமலை, காவலாண்டியூர், சேலம் மாவட்டம். நாள் :17.05.2016 – 18.05.2016. (இரண்டு நாள்) நிகழ்வுத் திட்டங்கள் : 17.05.2016. செவ்வாய்க்கிழமை காலை : 8.30. – காலைச் சிற்றுணவு. 10.00 – தோழர்கள் அறிமுகம். 11.00 -”அறிவியல் மன்பதை உருவாக்கத்தை நோக்கி”.- மருத்துவர் எழிலன். மதியம் 1.00 – உணவு இடைவேளை. 2:30 – ”இட ஒதுக்கீடு -சந்திக்கும் அறைகூவல்கள்” – தோழர் கொளத்தூர் மணி. 3:30 – தேநீர் இடைவெளி. 4:00 – ”பெரியாரியல் காலத்தின்…
விகித அடிப்படையிலான சார்பாளர் முறை என்றால் என்ன? – விடுதலை இராசேந்திரன்
விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) என்றால் என்ன? தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு இட்டுள்ளது. அதைத் தாண்டி, கணக்கில் காட்டாமல் கோடிக் கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனப் பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்கிற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகித அடிப்படையிலான சார்பாளர் முறை’ (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை)…
திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் கொள்கைப் பயிலரங்கம்
சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18, 2016 காலை 9.30 – மாலை 5.30 திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி திராவிடர் விடுதலைக்கழகம்
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…
திராவிடர் விடுதலைக்கழகத்தின் மண்டல மாநாடு
ஐப்பசி 22, 2046 / நவ. 08,.2015 காலை 10.00 முதல் இந்து பார்ப்பன – பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு கருத்தரங்கம் ஈரோடு
சமகாலவாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் – கருத்தரங்கம்
ஆவணி 06, 2046 / ஆகத்து 23, 2015 மாலை 5.01 மயிலாப்பூர், சென்னை தொடர்ந்து வரும் சாதிய தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும். வருங்கால வளரும் தலைமுறையை சாதியற்ற சமூகமாக மாற்றவும் #தமிழ்நாடு_மாணவர்_கழகம் நடத்தும் “சமகால வாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கம். அனைத்து மாணவர் இயக்கங்களும் கலந்துகொள்கின்றன . அனைவரும் வருக #எங்கள்_தலைமுறைக்கு_வேண்டாம்_சாதீ
‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை. கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.