இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்
மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047 மாலை 5.30 தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா விருது வழங்கும் விழா தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன் திருவள்ளுவர் விருது: முனைவர் விவேகானந்த கோபால் இலக்குவனார் விருது: மரு.தி.பழனிச்சாமி விருது வழங்குநர்: முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை : முனைவர் சுப.வீ. பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் தன்னேரிலாத் தமிழ்த் தொண்டு வெளியிடப்பெறும் நூல்கள்: 1. தமிழ்நடைப்பேரவையின்பதின்ம…
ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா
எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில் ஆதிரை முல்லையின் “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர் நூல்களைப் பெற்றுக்கொண்டார். கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]