இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்
இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….
தமிழர் தேசியத் திருவிழா – சடுகுடு போட்டி, அரணையூர்
தை 02 & 03, 2047 / சனவரி 16 & 17, 2016 பரிசுரை : சீமான்
வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்
தை 02, 2047 / சனவரி 16, 2016 உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி…
மாவீரர்நாளில் நடத்த உள் ள தீபாவளிக் கொண்டாட்டத்தை நிறுத்துக!
விசய் தொலைக்காட்சியே! மாவீரர்நாளில் நடத்த உள் ள தீபாவளிக் கொண்டாட்டத்தை நிறுத்துக! தலமை அலுவலகம் திருமுருகன் குடில் திருச்சிராப்பள்ளி 10 பெறுநர் : மேலாண்மை இயக்குநர் விசய் தொலைக்காட்சி 15. செகநாதன் சாலை நுங்கம்பாக்கம், சென்னை-34 தொடர்புக்கு : 044 2822 4722 பொருள் : சிங்கப்பூரில்…
சிற்றூர்ப் பூசாரிகள் மாநாடு – வீரத்தமிழர் முன்னணி
ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 திருப்பூர் சீமான்