திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு மறுபதிப்பு வெளியீட்டு விழா
என் தாத்தா திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் 1958ஆம் ஆண்டு வெளியிட்ட திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பை மறுபதிப்பு செய்துள்ளனர். இன்று பங்குனி 14, 2046 / மார்ச்சு 29, 2015 வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருக! வருக! அன்புடன் புனிதா ஏகாம்பரம்
இளைஞர்களிடம் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது
இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் இத்திங்கள் (மாசி/மார்ச்சு) தொடக்கத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வேலூர் கவிஞர் பிரதீப்இரவி எழுதிய ‘வீடு திரும்பும் வேளையில்.. ‘ கவிதை நூலை…
“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா
மாசி 29, 2046 / 13-03-15 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா, மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு – காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு – அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார். கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய…
திருக்குறள் நாள்காட்டி வெளியீட்டு விழா – ஒளிப்படங்கள்
திருக்குறள் தென்றல் ஓமன் தங்கமணியின் திருக்குறள் நாள்காட்டி வெளியிடல், விருதுகள் வழங்கல் விழாவின் ஒளிப்படங்கள். பெரிதாகக் காணச் சொடுக்கவும்.
