அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு. மாநாடு நடைபெறும் நாள் : மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020. மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு. மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநாட்டின்…