வெருளி நோய்கள் 311 – 315 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 306 – 310 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 311 – 315 311. இயற்பொருள் வாத வெருளி – Hylephobia(2)வலிப்பு வெருளி – Hylephobia (1) வலிப்பு நோய் குறித்த அளவு கடந்த பேரச்சம் வலிப்பு வெருளி.இயற்பொருள்வாதம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் இயற்பொருள் வாத வெருளி hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காடு. எனவே, காடுகளின் வெருளி என்கின்றனர். Hylophobia என்பதுதான் அடவிவெருளி / காடு வெருளி/ கானக வெருளி. அவ்வாறே நாம் வரையறுத்துக் கொள்வதுதான் குழப்பமின்றி இருக்கும். தத்துவத்துறையில்…