மேத்தியூ இலீ ஐ.நா-விலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம்!
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீ ஐ.நா.-விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துக் கண்டனக் கூட்டம்! ஐ.நா-விற்குள் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அகநகர் இதழியம் (Inner city press) என்ற இதழையும் அதன் ஆசிரியரான மேத்தியூ இலீ அவர்களையும் மிகக் கொடுமையாக வெளியேற்றிய ஐ.நா-வைக் கண்டித்துக் கடந்த மாசி 22, 2047 / ௫-௩-௨௦௧௬ (05.03.2016) அன்று மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டனக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்…
தமிழ்த்தேசியப்போராளி இலெனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்
பங்குனி 16, 2047 / மார்ச்சு 29, 2016 மாலை 5.00 பெண்ணாடம் ‘தோழர் இலெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்’ நூல் வெளியீடு தலைவர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டியெழுப்பி தமிழ்த்தேச விடுதலைப் போராட்டக்களத்தில் இன்னுயிர் ஈந்த தோழர் இலெனினுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவோம்! பங்குனி 16 – மார்ச்சு 29 அவரது நினைவுநாளில் ஒன்றுகூடுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி கடலூர்
