தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 சூரியன் – சூர்ய செக்கு – செக்கு செம்பருத்தி – கெம்பத்தி செருப்பு – செர்ப்பு செவி – கிவி செவ்வரி – கெம்பரி செவ்வவரை – கொம்பவரே செவ்வாம்பல் – கெம்பாவல் செவ்வாழை – கெம்புபாளெ சேரி – கேரி சேலை – சேல சோளம் – (ஞ்)சோள சோளிகை – (ஞ்)சோளிகை தகரம் – தகர தகர் – தகர் தக்காளி தக்காளி தக்கோலம் – …
தமிழணங்கே! தமிழணங்கே! – புதேரி தானப்பன்
தமிழணங்கே! தமிழணங்கே! நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கேதமிழணங்கே உன்.சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே! இந்தப் பாடல் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டு பாடப்பட்டது. அவர், ‘மனோன்மணியம்’ என்னும் கவிதை வடிவிலான நாடக நூல் எழுதினார். அந்த நூலின் பாயிரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தாக இப் பாடலைப் பாடினார். அதன்பிறகு ஓரிருவர் கவிதை நடையில் நாடக நூல் எழுதினர்….
