தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்
[embpicasa id=”6336867751600677729″]
மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!
தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு 2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது. அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…
நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா
ஆவணி 03, 2046 / ஆகத்து 28, 2015 ஒன்பதாம் ஆண்டுத் தொடக்க விழா மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா கண்ணதாசன் பிறந்தநாள் விழா தொல்.திருமாவளவன் மறை. தாயுமானவன்
