கலைச்சொல் தெளிவோம்! 134. நினைவிழப்பு வெருளி-Amnesiphobia
நினைவிழப்பு வெருளி-Amnesiphobia நினை (5), நினைஇ (7), நினைஇய(1), நினைக்க (1), நினைக்கல் (1), நினைக்குங்காலை (2), நினைக்கும் (1), நினைத்தல் (2), நினைத்தலின் (4), நினைத்திலை (1) நினைத்து (3), நினைத்தொறும் (3), நினைதல் (2)ஈ நினைதி (1), நினை திர் (1), நினைந்த (6), நினைந்தனம் (1), நினைந்தனிர் (1), நினைந்தனென்(1), நினைந்து(43), நினைப்ப(1), நினைப்பது (2), நினைப்பாள்(1), நினைப்பான்(1), நினைப்பின்(9), நினைப்பு(2), நினைபு(1), நினையின்(1), நினைய(1), நினையா(5), நினையாது(4), நினையாய் (2), நினையின்(3)நினையினர்(1), நினையினை(2), நினையுங்கால் (1), நினையுங்காலை,…