கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்
921. தொலைவுமானி tachymeter / tacheometer/ trochometer நில அளவையில் பயன்படும் தொலைவை விரைவாக வரையறுக்கும் அளவி. உடல் அசைவு வேகமானி, பொருள் அசைவு வேகமானி, நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி, ஊர்திச் செலவுத் தொலைமானி(-செ.), ஊர்தித்தொலைவுமானி(-இ.) எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். தொலைவுமானி என்றால் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். 922. தொலைவெப்பநிலைநோக்கி telethermoscope 923. தொலைவெப்பமானி telethermometer 924. நகர்-சுருள் மின்கடவுமானி moving-coil galvanometer 925. நகர்த்து நுண்ணோக்கி , traveling microscope நீளத்தைத்…
கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்
241. உப்புமானி – salinometer/ salimeter/ salometer : கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி – emission spectrometer 244. உயர் நிகழ்வெண் மின்வலி மானி – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி …