கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை
ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 / நவம்பர் 16-17, 2018 இலயோலா கல்லூரி, சென்னை கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது. பதிவுக் கட்டணம் 15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும்…