தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா
தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019 காலை 10.00 முதல் 11.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர் தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன் முன்னிலை: இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்) சிறப்பு விருந்தினர்: இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்) நினைவுரை: சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி நாராயண(ப் பிள்ளை): அருண் வாசுதேவு…