தலைப்பு-கல்வி,ஆட்சியின்கடமை, திருவள்ளுவர் : thalaippu_kalviyai_aatchiyinkadamai_aakkiyavar_thiruvalluvar

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர்

  திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 :

தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66