ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய் 30,000/
தமிழ்மொழி முதன்மை குறித்த
ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி
அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – விடை காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேலும், 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை ஒருங்குகுறி(Unicode) வடிவில், சொல்ஆவணமாக(MS- Word Document) ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஈ) பரிசுத்தொகை :
முதல் பரிசு – 15000
இரண்டாம் பரிசு – 10000
மூன்றாம் பரிசு – 5000
உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 14/01/2016.
ஊ) கட்டுரைகளை tamil@pratlipi.com, alaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் ஒளிப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை பிரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.
போட்டி நாள் முடிவடைந்தவுடன் கட்டுரைகள் ஆய்வுசெய்யப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
Leave a Reply