மே நாள் தொடர்பான கலந்துரையாடல்
மே நாள் தொடர்பான கலந்துரையாடல்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாள் நிகழ்வு தலவாக்கலையில் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக, முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியான மலையக மக்கள் முன்னணியின் மே நாள் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வித்துணைஅமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு. இலாரன்சு, நாடாளுமன்ற உறுப்பினர் யு.அரவிந்தகுமார், மத்திய மாகாண அவை உறுப்பினர் சு. இராசாராம் முதலான கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply