அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்)

நினைவுச் சிறுகதைப் போட்டி

(புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)

 

முதற் பரிசு: உரூ.5,000/-

இரண்டாம் பரிசு: உரூ.3,000/-

மூன்றாம் பரிசு:  உரூ.2,000/-

ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும்.

போட்டிக்கான விதிகள்:

சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும்.

போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில்

‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ஞானம் அலுவலகம்

38, 46 ஆவது ஒழுங்கை

கொழும்பு 06.

போட்டி முடிவு நாள்:  புரட்டாசி 14, 2049   / 30.09.2018

முடிவு நாளுக்குப் பின்னர் வரும் சிறுகதைகள்

போட்டியில் சேர்க்கப்பட மாட்டா – ஆசிரியர்