இணைய வழிக் கூட்டம்: ஈழச்சிக்கலும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்
ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இலங்கை
இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம்
ஞாயிறு ஆடி 18, 2051 ஆகத்து 02, 2020
இரவு 7.30 (இலங்கை இந்திய நேரம்)
ஐரோப்பிய நேரம் மாலை 4.00
இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3.00
தொரண்டோ, புது யாரக்கு நேரம் காலை 10.00
கனடியத் தமிழர் மாமன்றமத்தின் ஒத்துழைப்பில்
அணுக்கிச்(ZOOM) செயலி வழியாக ஆய்வுரைகளும் கலந்துரையாடலும்
[A COLLOQUIUM via ZOOM SPONSORED BY
THE CANADIAN TAMIL FORUM
Eelam Tamils and the Indo-Lanka Accord: Then and Now
Sunday, August 2, 2020
7:30 PM (Sri Lankan & Indian Time)
4:00 PM (Europe), 3:00 PM UK)
10:00 AM Toronto & New York Time)
ZOOM ID: 886 7578 1028 Password: 555111 ]
நெறியாள்கை: திரு. இரமணன் சந்திரசேகரமூர்த்தி ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்
கருத்துரை வழங்குவோர் :
பேராசிரியர் சோசெப்பு சந்திரகாந்தன்,
தொரண்டோ பல்கலைக்கழகம், கனடா
பேராசிரியர் இராமு மணிவண்ணன்
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
படைநாயகர்(கேணல்) ஆர். அரிகரன்
ஓய்வு பெற்ற இந்தியப் படை அலுவலர்
மாண்புமிகு வி. உருத்திரகுமாரன்,
தலைமையர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இதில் பங்குகொண்டு தங்களின் கருத்துகளைப்
பகிர்ந்துகொள்ள விரும்புவர்கள் அணுக்கி(ZOOM)யில் இணைந்து கொள்ளவும். கீழுள்ள அணுக்கி (Zoom) இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ள முடியும்:
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/88675781028?pwd=ZFhESHVUYXlsOW5zQmloSjhNOWxFQT09
தொடர்பிற்கு / Contact us at tamilforums@gmail.com
கனடியத்தமிழ் மாமன்றம் /Canadian Tamil Forum
Leave a Reply