உலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி
உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
மின்வரி – thamizh.kazhakam@gmail.com
பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள்.
அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.






‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி' title='image-44851' />
Leave a Reply