நலமும் வளமும் நிறைந்து
உரிமை ஈழத்தை உயர்த்தி
நூறாண்டு கடந்தும் வாழியவே!



தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்து
நாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது:


1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு!

2. நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே.
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்!

3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.

4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை.

5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.


– மேதகு வே. பிரபாகரன்

படம் + பிரபாகரன் + பொன்மொழி + 03

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

படங்கள் நன்றி – https://www.likemystatus.in/2020/08/prabakaran-tamil-quotes.html