அறிவிப்பும் அழைப்பும் தமிழ்த்துறை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை சிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம் சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பொருள்: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
அய்யா வணக்கம்.
(தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்)
கருத்தரங்கம் பற்றிய விபரம் (அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ்) சரியாக தெரியவில்லை. ஆதலால், அதனை அனைவரும் படிக்கும்படி தெளிவாக அனுப்பி வைக்கவும் மறுபடியும்.
இப்படிக்கு,
செ.சத்யா.
முனைவர் பட்ட ஆய்வாளர்.
திண்டிவனம்.
அறிவிப்பும் அழைப்பும்
தமிழ்த்துறை
சேவுகன் அண்ணாமலை கல்லூரி
தேவகோட்டை
சிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம்
சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்
சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம்
இணைந்து நடத்தும்

ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தொந்தரவு செய்கிறார்கள். நீங்கள் கல்லூரியில் தொடர்பு கொண்டு அறியவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்