திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி

 
தலைப்புகள்
  1. தன்னம்பிக்கை
  2. மனித நேயம்

சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும்

மாணவர்களுக்கான மாபெரும் இணையவழிக் கவிதைக் களம்

கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரைப் பதிவு செய்யவும்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஆடி 31, 2051  15.08.2020

குறிப்பு :

கவிதை சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகளில் இருந்து தேர்வு செய்யப்படும் கவிதைகள் தேசியக் கல்வி அறக்கட்டளை வெளியிடும் நூலில் இடம் பெறும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.   https://forms.gle/zP9Er8L8qpYeRvhk8

தேசியக் கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி
தகவல் : முதுவை இதாயத்து