பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி

தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய

கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர்

திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும்

வரும் ஆவணி 24இல் (9-9-2022)  நடைபெறும்

திருமண நிகழ்விற்குப்

பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  – பேரா.சுபத்திரா

ஆகியோரின் வாழ்த்து

திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண:

சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live                   

https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ew
நேரலை நேரம் : திருமணம்              : இந்திய நேரம் இரவு 8 மணி அளவில் (9/9/22)

                 மாப்பிள்ளை வரவேற்பு  : இந்திய நேரம் காலை 4  மணி அளவில் (9/9/22)