மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020
தமிழே விழி ! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! (பாவேந்தர் பாரதிதாசன்)
மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான
கண்டனஅரங்கம்
கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020
காலை 10.00 மணி முதல்
அணுக்கிக் கூட்ட எண்: 824 0078 6393
கடவுச்சொல் : thamizh
அல்லது
கூட்ட இணைப்பு
https://us05web.zoom.us/j/82400786393?pwd=VklFT0NxWXNpQi9US0pQNFFiYkpCUT09
அருள்கூர்ந்து ஒவ்வொரு 40 நிமையத்திற்கும் புதுப்பித்துக் கொள்க!
மத்திய அரசு நாளும் இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து ஐம்பதின்மருக்கும் மேற்பட்டோர் கவிதைக் கணைகளையும் சொல்லம்புகளையும் வீச உள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம், மகாராட்டிரம், பிரான்சு முதலான பல நாடுகள், மாநிலங்களிலிருந்தும் தமிழ்க்காப்பு நண்பர்கள் பங்கேற்கின்றனர். உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்! , நிகழ்வின் பொழுது,
“மத்தியஅரசின் இந்தி,சமற்கிருதத்திணிப்புகளுக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்”
எனக் கூறித் தத்தம் பெயர், அமைப்பு விவரங்களைத் தெரிவிக்கலாம்
Leave a Reply