முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பிரித்தானியா, மேல் விவரம்
வைகாசி 04, 2050 சனி மே 18, 2019
நண்பகல் 2.00 மணி – மாலை 5.00மணி
திருப்புமுனை சந்திப்பு / சேரிங்கு கிராசு / Charing Cross நிலக்கீழ் தொடரி நிலையம் அண்மையில்
குகை முனைச் சதுக்கம் / திராபல்கர் சதுக்கம் / TRAFALGAR SQUARE
இலண்டன் / London WC2N 5DN
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தாயக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்! அயராதுசெயல்படுவோம்!
அனைத்து நாடுகைளயும் எம்பக்கம் திருப்புவோம்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
தொடர்புகளுக்கு:
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739
Leave a Reply