வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா
மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020
காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (கிழக்கு நேரம்)
வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா
இசைக்கடல் பண்பாட்டுக் கடல் அறக்கட்டளை 16ஆம் ஆண்டு விழா
பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 12, 2051 திசம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (கிழக்கு நேரம்) வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 8-ஆம் ஆண்டு தமிழிசை விழா இணையவழி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. www.valaitamil.tv என்னும் தளத்தின் வழியாக இணைந்து கண்டுகளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply