பார்வையும் செயற்பாடும்

ஐரோப்பியத் தங்கத் தமிழ்க்குரலுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சியை லிபாராவின் ஆதரவுடன்  பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவன(ஐ.பி.சி.)த் தொலைக்காட்சி வழங்க இருக்கின்றது. நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு வெற்றியாளர்களுக்கு மாபெரும்  மதிப்புடன் பெரும் தொகையான பரிசுகளையும் வழங்க இருக்கின்றது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இந்தப் போட்டியின் மூலம் சிறந்த ஐரோப்பிய தமிழ்ப் பாடகர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளது  ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இறுதிப் போட்டியில் உலக அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து போட்டியாளர்களைத் தெரிவு செய்ய உள்ளார்கள்.
azhai-thangathamizhkkural
azhai-thangathamizhkkural-denmark

azhai-paattukkupaattu01 azhai-paattukkupaattu02

தொடர்புகளுக்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்.

www.tamilstalent.com

 

பிரித்தானியா – UNITED KINGDOM
07 40 40 43 43 9
07 52 56 88 583
07 47 27 88 87 9

தென்மார்க்கு – DENMARK

29268640
71648716
26573651