கீதைப் பொழிவு 11.04.21இற்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்புடையீர்,
வணக்கம்.
பங்குனி 22, 2052 / ஏப்பிரல் 04, 2021 அன்று நடைபெற இருந்த கீதைப் பொழிவு மருத்துவக் காரணங்களால் என்னால் பங்கேற்க இயலாமையால், அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பங்குனி 29, 2052 / ஏப்பிரல் 11, 2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094
புகு எண் / Passcode: 12345

இதன் தொடர்ச்சியாக 18.04.21 அன்று நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்ட ‘என்னூலரங்கம் 1’

வைகாசி 12, 2052 / 25.04.2021 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நிகழ்த்தப்பெறும் என்றும் தெரிவிக்கிறோம்.

தமிழ்க்காப்புக்கழகம்