சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி
தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூரு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி
1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.
பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.
முதல் பரிசு உரூ.5,000/-
இரண்டாம் பரிசு உரூ. 3,000/-
மூன்றாம் பரிசு உரூ. 2,000/-
3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/-
தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com
விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.
நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள் 15.11.2023
முத்துமணி நன்னன்
தலைவர்
கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம்
பெங்களூரு
Leave a Reply