தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்  தேசியக்கருத்தரங்கம்

சதக்கதுல்லா அப்பா கல்லூரி

நாள் :  கார்த்திகை 24, 2049  / 18.12.2018

இடம் :  கல்லூரி உரையரங்கு

 

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய

இறுதிநாள் : கார்த்திகை 24, 2049  / 10.12.2018

 

தொடர்பு : முனைவர் ச.மகாதேவன்

தமிழ்த்துறைத் தலைவர்

பேசி 9952140275

மின்வரி soundaramahadevan@gmail.com